sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருக்குறள் வினாடி - வினா: 285 பேர் பங்கேற்பு

/

திருக்குறள் வினாடி - வினா: 285 பேர் பங்கேற்பு

திருக்குறள் வினாடி - வினா: 285 பேர் பங்கேற்பு

திருக்குறள் வினாடி - வினா: 285 பேர் பங்கேற்பு


ADDED : டிச 22, 2024 12:47 AM

Google News

ADDED : டிச 22, 2024 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டிச. 22-

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திருக்குறள் வினாடி - வினா முதல்நிலை போட்டி, கோரிமேடு அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் நேற்று நடந்தது. அதற்கு விண்ணப்பித்த 499 பேரில், 285 பேர் பங்கேற்றனர். 'ஆப்ஜக்டிவ்' முறையில் தேர்வு நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் ஆய்வு செய்தார்.

மாவட்டத்தில் தகுதியான, 3 குழுக்கள் தேர்வு செய்து விருதுநகரில் வரும், 28ல் நடக்க உள்ள இறுதிப்போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் வெற்றி பெறுவோருக்கு முறையே, 2 லட்சம் ரூபாய், 1.50 லட்சம், ஒரு லட்சம் ரூபாய் பரிசுகள் வழங்கப்படும். தவிர சிறந்த, 3 குழுக்களுக்கு தலா, 25,000 ரூபாய் பரிசு உண்டு என, அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us