sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமி கடத்திய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

/

சிறுமி கடத்திய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

சிறுமி கடத்திய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது

சிறுமி கடத்திய வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கைது


ADDED : நவ 19, 2024 05:17 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த ஏத்தாப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுமி, நேற்று முன்தினம் திடீரென மாயமானார். இதைய-டுத்து, அவரது தாயார் ஏத்தாப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து போலீசார் விசாரித்தனர்.

இந்த வழக்கில், பெத்தநா-யக்கன்பாளையத்தை சேர்ந்த காத்தவராயன், 55, அவரது மகன் சுபாஷ் (எ) மாயா, 22, இளைய மகன் சுசில் போஸ், 19, உள்-ளிட்ட மூன்று பேர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து நேற்று மூவர் மீதும், போக்சோவில் வழக்கு பதிந்து வாழப்பாடி மகளிர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us