sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

/

செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண் அள்ளிய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஜன 30, 2026 05:04 AM

Google News

ADDED : ஜன 30, 2026 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி: இடைப்பாடி தாலுகாவில், செம்மண் அள்ளிய டிப்பர் லாரியை கனிமவளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இடைப்பாடி தாலுகாவில் உள்ள பக்கநாடு, ஆடையூர் பகுதி-களில் ஏராளமான செம்மண் உள்ளது. இங்கிருந்து கள்ளத்தனமாக செம்மண் அள்ளப்படுவதாக, சேலம் மாவட்ட கனிமவளத் துறை-யினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு இடைப்பாடி தாலுகா, பக்கநாடு பகுதியில் கனிமவளத்-துறை தாசில்தார் ராஜ்குமார் ஆய்வு செய்தார்.அப்போது, 3 யூனிட் செம்மண்ணுடன் சென்ற டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். இது குறித்து தாசில்தார் ராஜ்குமார் கொடுத்த புகாரையடுத்து, பூலாம்பட்டி போலீசார், டிப்பர் லாரியை பறி-முதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us