தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்

செம்மண்ணுடன் டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஆக 13, 2025 07:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2025 07:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நங்கவள்ளி: நங்கவள்ளி போலீசார் நேற்று, வனவாசி - தெற்கத்தியானுார் சாலையில், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த டிப்பர் லாரியை நிறுத்தும்படி, 'சைகை' காட்டியபோது, அதன் டிரைவர், சற்று முன்னதாக நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். லாரியில், 3 யுனிட் செம்மண் இருந்தது. லாரியுடன் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்ததில், தப்பி ஓடியது, பெரிய சோரகையை சேர்ந்த துரைராஜ் என தெரிந்தது. அவரை, போலீசார் தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us