sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

த.மா.கா., கையெழுத்து இயக்கம்

/

த.மா.கா., கையெழுத்து இயக்கம்

த.மா.கா., கையெழுத்து இயக்கம்

த.மா.கா., கையெழுத்து இயக்கம்


ADDED : ஜூலை 22, 2024 07:01 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : த.மா.கா.,வின் சேலம் புறநகர் மாவட்டம் சார்பில் மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வல-சையூரில் நேற்று நடந்தது. அதில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டன.

இதற்கு தலைமை வகித்த, மாவட்ட தலைவர் செல்வம் கூறுகையில், 'தி.மு.க., அரசு, 3ம் முறை உயர்த்தியுள்ள மின்கட்டணத்தை வாபஸ் பெற கட்சியினர், மக்களிடம் கையெ-ழுத்து பெற்றுள்ளோம். அதை கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்,'' என்றார். மாநில இணை செயலர் சின்னதுரை, மாவட்ட துணைத்

தலைவர் விஸ்வநாதன், பொதுச்செயலர் நல்லதம்பி, செயலர் முனுசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us