sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

/

டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 05, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புது நடைமுறைகள் தொடர்பாக, தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:

தேர்வாணைய புது நடைமுறைப்படி, ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல், முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளருக்கான வழிமுறைகள், தேர்வாணைய மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்வாணையம் சார்பில், வரும், 15ல் நடக்க உள்ள குரூப் 1 தேர்வை, சேலம் மாவட்டத்தில், 14,291 பேர் எழுத உள்ளனர். அதற்கு, சேலம் பகுதியில், 49 மையம், ஆத்துார் வட்டாரத்தில், 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை, 12ல், குரூப் - 4 தேர்வு, சேலம் மாவட்டத்தில், 14 வட்டத்தில், 286 மையங்களில் நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஆர்.ஓ., ரவிக்குமார், தேர்வாணைய பிரிவு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us