நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் மீனாட்சி சொக்கநாதர் கோவில் மற்றும் ஞானதண்டா-யுதபாணி கோவில் இடிக்கப்பட்டு புதிதாக கட்ட அறநிலையத்-துறை சார்பில், 2.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
மொத்தம், 60 சென்ட் நிலத்தில் கோவில் கட்டப்பட உள்ளது. அதற்கு சிறப்பு யாகம், கால்கோள் விழா, இன்று காலை, 9:00 முதல், 10:30 மணி வரை நடக்கிறது. இதனால் நேற்று, கோவில் வளா-கத்தில், பொக்லைன் மூலம் சீரமைக்கப்பட்டது.

