/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று 'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில் ஆரம்பம் - 26 புத்தாண்டு கொண்டாட்டம்

ADDED : டிச 31, 2025 05:24 AM
சேலம்:சேலம், உடையாப்பட்டி, கந்தாஸ்ரமம் அருகே, 'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' நடத்தும், 'ஆரம்பம் 26 மாஸ் நைட் கிளாஸ் வைப்' பெயரில், பிரமாண்ட புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று மாலை, 4:30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் நேரடி இசை நிகழ்ச்சி, ட்ரோன் ஷோ, டி.ஜே., லேசர் காட்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள், விதவித உணவுகளுடன் நடக்கிறது.திரை நட்சத்திரங்கள் ஹரிசரண், மாளவிகா சுந்தர், வாணி போஜன், சிவானி நாராயணன், திவ்யா ஸ்ரீதர், ஹர்ஷத் கான், டி.ஜே., லாஷ், அசார், அரவிந்த் பரமேஸ்வரன், மிதுன்ராஜ், வைசாக், தியாமேனன் உள்பட ஏராளமான நட்சத்-திரங்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கு நுழைவு கட்டணம், 599 ரூபாயாக நிர்ண-யிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை, ticketprix.com என்ற இணையதளம் மூலமும், தொலைபேசி மூலமும், 'புக்கிங்' செய்து, மேலும் விபரங்களை தெரிந்து
கொள்ளலாம்.
இதில் பங்கேற்போரை, 15க்கும் மேற்பட்ட இடங்-களில் இருந்து, 'பிக் அப் மற்றும் டிராப்' செய்வ-தற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் திரளானோர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, 2026ம் ஆண்டை இனிதே வரவேற்க, 'பாரஸ்ட் மீடோஸ் ரிசார்ட்' சார்பில் அழைக்கிறோம்