தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆர்எஸ்எஸ், சார்பில் இன்று ஊர்வலம்

ஆர்எஸ்எஸ், சார்பில் இன்று ஊர்வலம்

ஆர்எஸ்எஸ், சார்பில் இன்று ஊர்வலம்


UPDATED : அக் 25, 2026 06:27 AM

ADDED : அக் 25, 2026 06:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2026 06:27 AM ADDED : அக் 25, 2026 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம்(ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில், சேலத்தில் இன்று விஜயதசமி விழா நடக்கிறது. அதை ஒட்டி மதியம், 3:30 மணிக்கு, குகை மாரியம்மன் கோவில் திடலில் தொடங்கும், ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம், தாதகாப்பட்டி கேட் சக்தி காளியம்மன் கோவிலில் நிறைவடைகிறது.

தொடர்ந்து விஜயதசமி விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ்., வட தமிழக அமைப்பாளர் பிரேஷாப குமார் உள்ளிட்டோர் பேசுகின்றனர். ஏற்பாடுகளை சேலம் நகர் தலைவர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.அதேபோல் ஆத்துாரில், ஆர்.எஸ்.எஸ்., சார்பில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனால், 300க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என, டி.எஸ்.பி., சத்யராஜ் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us