sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை சைவ சமய பெருவிழா

/

நாளை சைவ சமய பெருவிழா

நாளை சைவ சமய பெருவிழா

நாளை சைவ சமய பெருவிழா


ADDED : டிச 07, 2024 07:10 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், சைவ சமய பெரு-விழா, சேலம், அழகாபுரத்தில் உள்ள சண்முகா மருத்துவமனை வளாகத்தில், நாளை நடக்க உள்ளது. காலை, 8:30 மணிக்கு, ஜெய-லட்சுமி, பிரியதர்ஷினி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைக்க உள்ளனர்.

திருக்கூட்ட சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கங்காதரன் வர-வேற்பார். மாநில தலைமை ஆலோசகர் ராஜேந்திரன்

தலைமை வகிப்பார். தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்ற தலைவர் ஒளியரசு, சண்முகா மருத்துவ குழும தலைவர்

பன்னீர்செல்வம், திருக்-கூட்ட மாநில நிர்வாக தலைவர் முத்துப்பாண்டி, தலைமை இணை ஆலோசகர் தங்கத்துரை சுவாமி

பேச உள்ளனர். தொடர்ந்து அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்டவை நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us