/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 11, 2025 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், உடையாபட்டி காமராஜர் காலனியில் உள்ள, கிழக்கு மின்கோட்ட அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (௧௨) காலை, 11:00 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கு மேற்பார்வை
பொறியாளர் தலைமை தாங்குகிறார். இதில் கோட்-டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று, மின்சாரம் சம்-பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என, செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

