sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணை மேல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடை

/

மேட்டூர் அணை மேல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடை

மேட்டூர் அணை மேல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடை

மேட்டூர் அணை மேல் பூங்காவில் சுற்றுலா பயணியருக்கு தடை


ADDED : மார் 24, 2025 06:59 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அடிவாரம், 28 ஏக்கரில் சுற்றுலா பயணியர் பார்வையிடும் பூங்கா, 5 ஏக்கரில், 5 கண் மதகு பாலத்தை கடந்து செல்லும் மேல் பூங்கா உள்ளது. இரு நாட்களுக்கு முன், மேல் பூங்காவில், 5 கண் மதகு பகுதியை பராமரிக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கு செல்லும் மதகு பால கதவு பூட்டப்பட்டுள்ளது.

பராமரிப்பு பணி முடிந்து, 3 மாதங்களுக்கு பின், மேல் பூங்கா திறக்கப்படும் என, மேட்டூர் அணை நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us