sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் குதுாகலம்

/

மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் குதுாகலம்

மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் குதுாகலம்

மழையை ரசித்தபடி சுற்றுலா பயணியர் குதுாகலம்


ADDED : ஜூலை 20, 2025 05:43 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டில் நேற்று காலை முதல், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, பலத்த காற்று, இடி, மின்-னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. இரவு, 7:00 மணி வரை கொட்டி தீர்த்தது. இதனிடையே மாலை, 5:40 மணிக்கு ஏற்-காடு முழுதும் பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் ஊர்ந்தபடி சென்றனர்.

அதேநேரம் சுற்றுலா பயணியர் அதிக அளவில் குவிந்திருந்-தனர். அவர்கள் மழையில் நனைந்தபடி ஏற்காட்டை சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மேலும் மழையால், 'குளு-குளு' என, ஏற்காடு மாறியதால், சுற்றுலா பயணியர் குதுாகலம் அடைந்தனர். பின், 7:35 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கி, ஒரு மணி நேரம் பெய்தது.ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதி

களில் மாலை, 6:30 மணிக்கு இடியுடன் கனமழை பெய்தது. நர-சிங்க

புரம், கொத்தாம்பாடி, பைத்துார் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் பரவலாக மழை பெய்து, குளிர்ந்த சூழல் நிலவியது. வாழப்பாடி, மேட்டுப்பட்டி, கருமந்துறை, ஏத்தாப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மாலை, 5:30 மணிக்கு கன-மழை பெய்தது. பனமரத்துப்பட்டியில் மாலை, 6:00 மணிக்கு காற்றுடன் கனமழை கொட்டியது. தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்தது. அதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.






      Dinamalar
      Follow us