sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

/

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்


ADDED : ஜன 27, 2025 03:06 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு: ஏற்காட்டுக்கு கடந்த வாரம் முழுதும் சுற்றுலா பயணியர் எண்-ணிக்கை குறைவாக இருந்தது. குடியரசு தினம், ஞாயிறான நேற்று, காலை முதலே, ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பய-ணியர் வர தொடங்கினர்.

இதனால் அண்ணா, ஏரி உள்ளிட்ட பூங்-காக்களை சுற்றிப்பார்த்தனர். படகு இல்லத்திலும் ஏராளமானோர் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.அதேபோல் பூலாம்பட்டி படகுத்துறையில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் படகுகளில் பயணித்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us