/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுவாச்சூர் வரை டவுன் பஸ் இயக்கம்
/
சிறுவாச்சூர் வரை டவுன் பஸ் இயக்கம்
ADDED : நவ 29, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல், தம்மம்பட்டியில் இருந்து ஆத்துார், தலைவாசல் வழியே பாரதி நகர் வரை, டவுன் பஸ், தடம் எண்: 17 இயக்கப்பட்டது. அந்த பஸ், பாரதி நகரில் இருந்து, 3 கி.மீ.,ல் உள்ள சிறு
வாச்சூர் வரை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் புது தடத்தில் இயக்கும் விழா நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை கொடியசைத்து, பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பயணியர், மக்களுக்கு, இனிப்பு வழங்கப்பட்டது.

