sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

30க்குள் வரி செலுத்த டவுன் பஞ்., அறிவுரை

/

30க்குள் வரி செலுத்த டவுன் பஞ்., அறிவுரை

30க்குள் வரி செலுத்த டவுன் பஞ்., அறிவுரை

30க்குள் வரி செலுத்த டவுன் பஞ்., அறிவுரை


ADDED : செப் 23, 2024 03:12 AM

Google News

ADDED : செப் 23, 2024 03:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்தில் வசிப்போர், 2024 - 2025 நிதியாண்டில் அரையாண்டு வரி பாக்கி வைத்திருப்பவர்கள், வரும், 30க்குள் செலுத்த வேண்டும். தவறினால் தமிழ்நாடு நகர்-புற உள்ளாட்சி அமைப்பு விதிப்படி, மாதத்துக்கு ஒரு சதவீத அப-ராதம் விதிக்கப்படும்.

மேலும் அக்., 31க்குள் முழு வரி செலுத்துவோருக்கு, அரை-யாண்டு வரியில், 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல் குடிநீர் கட்டண நிலுவை வைத்துள்ளோரும் உடனே செலுத்த வேண்டும். தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்து, டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us