தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தடப்பிரச்னை: 3 பேர் கைது

தடப்பிரச்னை: 3 பேர் கைது

தடப்பிரச்னை: 3 பேர் கைது


ADDED : ஆக 27, 2026 03:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரம், தாத்தியம்பட்டி காட்டுவளவை சேர்ந்த, விவசாயி சசிகுமார், 46. இவருக்கும் இவரது சித்தப்பா இடையே வழித்தட பிரச்னை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு, சசிகுமார், வெளியே படுத்திருந்தார். அப்போது உறவினர்கள் தாக்-கியதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். அவர் புகாரில், ஓமலுார் போலீசார் விசாரித்து, கனிவ-ளவன், 49, முருகேசன், 52, தங்கராஜ், 58, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us