/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 14, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணை மலைப்பாதையில் சாலை குறுக்கே நேற்று இரவு, 7:00 மணிக்கு கள்ளிமரம் விழுந்தது. இதனால் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர் வந்து மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவ-ரத்தை சீரமைத்தனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்கு-வரத்து பாதிக்கப்பட்டது.