/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேச்சேரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

ADDED : ஏப் 07, 2025 04:30 AM
மேட்டூர்: மேச்சேரி - பென்னாகரம் நெடுஞ்சாலையில் மல்லிகுந்தம் பிரிவு சாலை உள்ளது. அப்பகுதியில் நேற்று மாலை, 5:00 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்த நிலையில், புளியமரம் வேரோடு சாய்ந்து,
மேச்சேரி - பென்னாகரம் நெடுஞ்சாலை குறுக்கே விழுந்தது. மின்கம்பத்தில் விழுந்ததால் மல்லிகுந்தம் சுற்றுப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் மேட்டூர் தீய-ணைப்பு குழுவினர், வருவாய், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்க-ளுடன் சேர்ந்து, மரத்தை துண்டுகளாக வெட்டி சாலையில் இருந்து அகற்றினர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.