sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மா.திறனாளிக்கு ரயில் சலுகை அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்

/

மா.திறனாளிக்கு ரயில் சலுகை அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்

மா.திறனாளிக்கு ரயில் சலுகை அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்

மா.திறனாளிக்கு ரயில் சலுகை அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்


ADDED : நவ 25, 2024 02:50 AM

Google News

ADDED : நவ 25, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் சலுகை அடையாள அட்டையை, இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து எளிதில் பெறலாம்.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாக அறிக்கை: மாற்-றுத்திறனாளிகளுக்கு சலுகை அட்டை, முன்பதிவு மையங்களில் நேரடியாக வழங்கப்பட்டது. தற்போது அதை பெறும் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பார்வை குறைபாடு உள்ள-வர்கள், மனநலம் குன்றியோர், செவித்திறன், பேச்சு குறைபாடு எலும்பியல் ஊனமுற்றோர், முடக்குவாத நபர்கள், நோயாளிகள் ஆகியோர், ரயில்வே சலுகை அடையாள அட்டைக்கு, https://divyangjanid.indianrail.gov.in என்ற இணையதளத்தில் விண்-ணப்பிக்கலாம்.விண்ணப்பங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து அங்கீகரிக்கப்-பட்டவுடன் பயணியர் டிஜிட்டல் அடையாள அட்டையை பதிவி-றக்கம் செய்து கொள்ளலாம். நேரில் வரத்தேவையில்லை. இந்த அட்டையை பயன்படுத்தி, சலுகையில் முன்பதிவு டிக்கெட், முன்-பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை, செயலி மூலமோ, நேரிலோ பெற்றுக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us