ADDED : ஆக 16, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, தமிழக அரசு சார்பில், சங்ககிரி, ஈரோடு - பவானி பிரிவு சாலையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை நினைவு சின்னத்தில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, சங்ககிரி ஆர்.டி.ஓ., லோகநாயகி நேற்று மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
தாசில்தார் வாசுகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.