தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

த.வெ.க., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 15, 2026 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2026 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், சேலம், கோட்-டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் வைர-மணி தலைமை வகித்து பேசுகையில், ''கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய எம்.எல்.ஏ., அருள்-விக்னேைஷ, உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்-பதை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது,'' என்றார்.மாவட்ட செயலர் தேவி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம், செயலர் டார்வின் உள்ளிட்ட நிர்-வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us