தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/கஞ்சா விற்ற 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா விற்ற 2 பேருக்கு 'குண்டாஸ்'

கஞ்சா விற்ற 2 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : ஆக 01, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டூர்; மேச்சேரி, சீராமணி யூர் காட்டுவளவை சேர்ந்-தவர் கார்த்திக், 27. அமரத்தானுார், மோட்டு-காட்டை சேர்ந்தவர் சிவா, 36. கூலித்தொழிலாளி-களான இருவரும் கடந்த, 4ல், சீராமணியூர் காட்-டுவளவில், பதிவெண் இல்லாத பைக், மொபட்டில் வைத்து கஞ்சா விற்றனர்.

இருவ-ரையும் மேச்சேரி போலீசார் கைது செய்து, 3.6 கிலோ கஞ்சா, கஞ்சா விற்பனையில் கிடைத்த, 6.13 லட்சம் ரூபாய், பைக், மொபட்டை பறிமுதல் செய்தனர். இருவரையும் குண்டர் தடுப்பு சட்-டத்தில் நடவடிக்கை எடுக்க, சேலம் எஸ்.பி., குத்-தாலிங்கம் பரிந்துரைத்தார். அதை ஏற்று, கலெக்டர் இளம்பகவத் நேற்று உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us