/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வளர்ச்சியடையாத சிசு சாக்கடையில் மீட்பு
/
வளர்ச்சியடையாத சிசு சாக்கடையில் மீட்பு
ADDED : ஜன 31, 2025 02:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம்: ஜலகண்டாபுரம், காமராஜர் நகரில் நேற்று காலை, துாய்மை பணி-யாளர்கள் சாக்கடை கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வளர்ச்சி அடையாத சிசு உடல் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தகவல்படி, ஜலகண்டாபுரம் போலீசார், சிசு உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்

