sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஒன்றிய ஆணையர், பி.டி.ஓ., பொறுப்பேற்பு

/

ஒன்றிய ஆணையர், பி.டி.ஓ., பொறுப்பேற்பு

ஒன்றிய ஆணையர், பி.டி.ஓ., பொறுப்பேற்பு

ஒன்றிய ஆணையர், பி.டி.ஓ., பொறுப்பேற்பு


ADDED : பிப் 04, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: சேலம் மாவட்டத்தில் உள்ள, 20 ஒன்றியங்களை சேர்ந்த, 26 பி.டி.ஓ.,க்களை கடந்த ஜன.,29ல் கலெக்டர் பிருந்தாதேவி இட-மாற்றம் செய்து உத்தரவிட்டார். இதன்படி, வீரபாண்டி ஒன்றிய ஆணையர் சந்திரமலர் மகுடஞ்சாவடி ஒன்றியத்துக்கு இட-மாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றிய மலர்விழி வீர-பாண்டி ஒன்றியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதே போல் வீரபாண்டி பி.டி.ஓ., (கி.ஊ.) தனபால் ஓமலுார்

ஒன்றியத்-துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மேச்சேரி ஒன்றிய ஆணை-யாளர் முருகேசன் வீரபாண்டி

ஒன்றியத்தில பி.டி.ஓ.,(கி.ஊ.) வாக இடமாற்றம் செய்யப்பட்டார்.இதில் மலர்விழி கடந்த ஜன.,31ல் வீரபாண்டி

ஆணையாளராக பொறுப்பேற்றார். முருகேசன் பி.டி.ஓ., (கி.ஊ.) நேற்று பொறுப்பேற்றார்.






      Dinamalar
      Follow us