/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ச.ம.க., ஒன்றிய செயலர் பா.ஜ.,வில் ஐக்கியம்
/
ச.ம.க., ஒன்றிய செயலர் பா.ஜ.,வில் ஐக்கியம்
ADDED : மார் 15, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: ச.ம.க.,வின், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலராக இருந்த ரவிக்குமார் உள்பட, 25 பேர், பா.ஜ., உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் வெங்கடாசலம் முன்னிலையில் நேற்று, பா.ஜ.,வில் இணைந்தனர்.
பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய பா.ஜ., தலைவர் ரமேஷ், மாவட்ட பட்டியலின துணைத்தலைவர் ராஜா உடனிருந்தனர்.

