/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விமான நிலையத்தில் வாசனுக்கு வரவேற்பு
/
விமான நிலையத்தில் வாசனுக்கு வரவேற்பு
ADDED : ஜூலை 15, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், சேலம் விமான நிலையத்தில், வாசனுக்கு கட்சியினர் வரவேற்பு அளித்து வழியனுப்பினர்.திருச்சி மற்றும் சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற, த.மா.கா., தலைவர் வாசன் நேற்று மாலை சென்னை செல்வதற்காக, சேலம் விமான நிலையம் வந்தார்.
அங்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில், கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து அரை மணி நேரம் பேசினார். பின் விமானத்தில் புறப்பட்டு சென்றார்