sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது

/

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது


ADDED : டிச 05, 2024 07:39 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி: நங்கவள்ளி, கோனுார் பூரல்கோட்டையில், அயோத்திதாஸ் பண்-டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்-குடியினர் மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க உத்தரவு பிறப்-பிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பணி நிறுத்-தப்பட்டது. இதை கண்டித்து, வி.சி., கட்சியின், மேட்டூர் மாவட்ட

செயலர் மெய்யழகன் தலைமையில் கட்சியினர் நேற்று காலை, நங்கவள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன்

உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு

இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டோரை, நங்கவள்ளி போலீசார் கைது செய்து

மாலையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us