UPDATED : அக் 25, 2026 06:24 AM
ADDED : அக் 25, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்:மேட்டூர்,
4 ரோடில், வி.சி., தொகுதி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது.
மேட்டூர் தொகுதி மாவட்ட செயலர் மெய்யழகன், அலுவலகத்தை திறந்து
வைத்தார்.
விவசாய அணி மாநில செயலர் ராஜா, வி.சி., மாநில துணை செயலர்
சிவகுமார், மாவட்ட துணை செயலர் தமிழப்பன், நகர செயலர் சிவகுமார் உள்பட
பலர் பங்கேற்றனர்.
