/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாகன தணிக்கை; ரூ.1.17 லட்சம் அபராதம்
/
வாகன தணிக்கை; ரூ.1.17 லட்சம் அபராதம்
ADDED : ஏப் 13, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்: குமாரபாளையம் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்-வாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள், நேற்று காலை
பள்ளிப்பாளையம் அருகே,
எஸ்.பி.பி., காலனி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்-டனர்.
அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி தணிக்கை செய்ததில், 15 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்-டது.
'ஹெல்மெட்' அணியாமல் வாகனம் ஓட்டியது, மொபைல் போன் பேசியபடி வாகனம் ஓட்டியது, அதிக பாரம் ஏற்றிச்-சென்ற இரண்டு வாகனங்கள் என, மொத்தம், ஒரு லட்சத்து, 17,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.