/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேங்கைவயல் சம்பவம்; வி.சி., ஆர்ப்பாட்டம்
/
வேங்கைவயல் சம்பவம்; வி.சி., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே, வி.சி., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் வடக்கு மாவட்ட செயலர் தெய்வானை தலைமை வகித்தார்.
அதில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீரில் மலத்தை கலந்தது குறித்த வழக்கில், பாதிக்கப்பட்ட மக்களையே போலீசார் கைது செய்து விசாரிப்பதால், விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்றும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரியும் வலியுறுத்தினர். இதில் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

