sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறைக்கு உயர்கல்விக்கான விருது

/

விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறைக்கு உயர்கல்விக்கான விருது

விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறைக்கு உயர்கல்விக்கான விருது

விநாயகா மிஷன் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறைக்கு உயர்கல்விக்கான விருது


ADDED : டிச 03, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழகத்தின் தனியார் தொலைக்காட்சி ஊடகமானது, ஆண்டு-தோறும் சிகரம் விருது

என்ற நிகழ்வை, கல்வி சேவையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களையும்,

கல்வியாளர்களையும் அங்-கீகரிக்கும் வகையில் நடத்தி வருகிறது. இதன்படி,

இந்த ஆண்-டுக்கான சிகரம் விருதுகள் என்ற நிகழ்வு புதுச்சேரியில் நடத்தப்-பட்டது.சிறப்பாளராக புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கைலாஷ் நாதன், புதுச்சேரி முதல்வர்

ரங்கசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதில், விநாயகா மிஷன்

பல்கலைக்கழகத்தின் புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவகல்லுாரி மற்றும்

மருத்துவமனை வளாகத்தில் அமைந்-துள்ள, அலைடு ஹெல்த்சயின்ஸ் துறையின்

இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான உள்கட்டமைப்பு

வசதிகள், ஆய்வகங்கள், மாணவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பயிற்சி, கற்றல்

வழிமுறை, மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்துவ-தற்காக

பின்பற்றப்படும் நெறிமுறைகள், ஆராய்ச்சி அணுகுமு-றைகள் மற்றும்

அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை ஏற்ப-டுத்தி தருதல் போன்றவற்றை

அடிப்படையாக கொண்டு, சிறந்த உயர் கல்விக்கான நிறுவனம் என்ற விருது

வழங்கப்பட்டு அங்கீக-ரிக்கப்பட்டுள்ளது .இந்த விருதை துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்-குமார், சிறப்பு

விருந்தினர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். துறையின் டீனுக்கு,

பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர்

அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us