sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பொதுச்செயலரை வரவேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

/

பொதுச்செயலரை வரவேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

பொதுச்செயலரை வரவேற்க தொண்டர்களுக்கு அழைப்பு

பொதுச்செயலரை வரவேற்க தொண்டர்களுக்கு அழைப்பு


ADDED : ஜன 14, 2025 03:06 AM

Google News

ADDED : ஜன 14, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: வீரபாண்டி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜமுத்து வெளியிட்ட அறிக்கை:

வீரபாண்டி சட்டசபை தொகுதி, வீரபாண்டி ஒன்றியத்தில் இன்று நடைபெறும் பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு பொதுச்செயலாளர் பழனிசாமி, காலை, 9:30 மணிக்கு வருகிறார். தொண்டர்களுடன் பொங்கல் விழா கொண்டாடி, நலத்திட்ட உத-வி கள் வழங்குகிறார்.

சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகிக்கிறார். பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, சேலம் ஒன்றிய செய-லாளர்கள் பங்கேற்கின்றனர். பொதுச்செயலாளரை வரவேற்க மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வா-கிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் திரண்டு வர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us