ADDED : டிச 27, 2025 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: மேட்டூரில் இருந்து ஆத்துார் நகராட்சி வார்டுகளுக்கு, காவிரி குடிநீர் வினியோகிக்கும் பிரதான குழாய் மராமத்து பணியை, குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்கிறது.
இதனால், டிச., 27, 28ல்(இன்று, நாளை) குடிநீர் வினியோகம் வழங்க இயலாது என, ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்-தபாகமால் தெரிவித்துள்ளார்.

