sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு 2ம் நாளாக அகற்றம்

/

நீர்நிலை ஆக்கிரமிப்பு 2ம் நாளாக அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு 2ம் நாளாக அகற்றம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு 2ம் நாளாக அகற்றம்


ADDED : அக் 20, 2024 04:22 AM

Google News

ADDED : அக் 20, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேட்டூர், துாக்கனாம்பட்டியில் வடிகால் கரையோரத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு, கடைகள் கட்டியிருந்தனர்.

இதை அகற்றக்-கோரி நீர்வளத்துறை சார்பில் சம்பந்தப்பட்ட உரிமையாளர்க-ளுக்கு, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டது. அவர்கள் அகற்றிக்கொள்-ளாததால் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் நீர்வளத்-துறை உதவி பொறியாளர் கவுதம்(கட்டடம்) தலைமையில் பணி-யாளர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நேற்று ஒரு மாடி வீடு இடித்து அகற்றும் பணி நடந்தது.






      Dinamalar
      Follow us