sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

11,000 கனஅடியாக நீர்திறப்பு உயர்வு

/

11,000 கனஅடியாக நீர்திறப்பு உயர்வு

11,000 கனஅடியாக நீர்திறப்பு உயர்வு

11,000 கனஅடியாக நீர்திறப்பு உயர்வு


ADDED : டிச 26, 2025 04:58 AM

Google News

ADDED : டிச 26, 2025 04:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து வினாடிக்கு, 14,000 கனஅடியாக இருந்த டெல்டா நீர்தி-றப்பு, கடந்த, 22 காலை, 8,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.

பின் பாசன நீர்தேவை அதிகரிப்பால், டெல்டா நீர்திறப்பு நேற்று மதியம், 12:00 மணி முதல், வினாடிக்கு, 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 108.78 அடி, நீர்இருப்பு, 76.68 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 972 கனஅடி நீர் வந்தது.






      Dinamalar
      Follow us