/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகராட்சிகளில் இன்று குடிநீர் வினியோகம் 'கட்'
/
நகராட்சிகளில் இன்று குடிநீர் வினியோகம் 'கட்'
ADDED : அக் 16, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சிகளில் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மத்துாரில் குழாய் பராமரிப்பு பணி, பிரதான குடிநீர் இணைப்பு பணி நடக்கிறது.
இதனால் அக்., 16ல் ஆத்துார், நரசிங்கபுரம் நகராட்சிகளில் காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது. குடிநீரை காய்ச்சிய பின் பருக வேண்டும் என, ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் கேட்டுக்கொண்டுள்ளார்.