/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துாரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
/
ஆத்துாரில் இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தம்
ADDED : மே 13, 2025 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் :ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேட்டூர் பகுதியில் பராமரிப்பு பணிக்காக, தமிழக மின்வாரியம் மூலமாக, (இன்று), 13ல், மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதனால், ஆத்துார் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், குடிநீர் வினியோகம் வழங்க இயலாது. கோடை காலம் என்பதால், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.