/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
முதியவர் வீட்டில் கோதுமை நாகப்பாம்பு
/
முதியவர் வீட்டில் கோதுமை நாகப்பாம்பு
ADDED : ஜன 24, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்: ஆத்துார் அருகே கொத்தாம்பாடி, அண்ணா நகரை சேர்ந்தவர் வீராசாமி, 50. இவரது வீட்டில் பாம்பு இருப்பதாக, நேற்று மாலை, 4:00 மணிக்கு, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற வீரர்கள், அந்த பாம்பை பிடித்தபோது, கொடிய விஷமுடைய கோதுமை நாகம் என தெரிந்தது. பின் பாம்பை, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

