sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி பலி

/

கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி பலி

கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி பலி

கணவன் கண்முன்னே விபத்தில் மனைவி பலி


ADDED : அக் 13, 2024 08:28 AM

Google News

ADDED : அக் 13, 2024 08:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்தவர் பிரபு, 40. இவரது மனைவி சத்தியபிரியா, 36. இவர்களுக்கு இரு பெண் குழந்-தைகள் உள்ளனர்.

தம்பதியர், அதே பகுதியில் ஓட்டல் நடத்தினர். மளிகை, காய்கறி வாங்க சேலம் சென்று விட்டு, நேற்று மாலை, 6:45 மணிக்கு, பேளூர் நோக்கி, 'யமஹா லிபரோ' பைக்கில் சென்று கொண்டி-ருந்தனர்.

பேளூர் பிரிவு சாலையில் சென்றபோது, கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ், பைக் பின்புறம்

மோதியது. இதில் தடுமாறி பிரபு, சத்தியபிரியா விழுந்தனர். அப்போது பஸ்சின் பின்புற

சக்க-ரத்தில் சிக்கி சத்தியபிரியா தலை நசுங்கி உயிரிழந்தார். வாழப்-பாடி போலீசார், பஸ்

டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us