sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.50 லட்சம் அபராதம்

/

காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.50 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.50 லட்சம் அபராதம்

காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.50 லட்சம் அபராதம்


ADDED : மே 12, 2025 02:51 AM

Google News

ADDED : மே 12, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர், சிவதாரபுரம் அருகே நேற்று ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது வந்த, 5 பேரை பிடித்து விசாரித்ததில், காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் இறைச்-சியை விற்க முயன்றதும், பெருமாம்பட்டியை சேர்ந்த சிவா, 29, மோகனவேல், 31, ஆனந்த், 39, பழனிசாமி, 33, மோகன்ராஜ், 36, என்பதும் தெரிந்தது. 5 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்-பட்டது. அவர்களுக்கு, வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி, தலா, 50,000 வீதம், 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். பின் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us