/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1.50 லட்சத்தில் ஒயர்கள் திருட்டு
/
ரூ.1.50 லட்சத்தில் ஒயர்கள் திருட்டு
ADDED : ஆக 23, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், உத்தமசோழபுரத்தில், தனியார் கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. அங்கு கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த பாலகுரு, 25, என்பவர் ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் பணி மேற்கொள்கிறார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பில், 50 காயில் மின் ஒயர்களை கடந்த, 10ல் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், பாலகுரு நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்து, வீராசாமிபுதுாரை சேர்ந்த கோபி, தாசநாயக்கன்பட்டி ராமை தேடுகின்றனர்.