sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விதவை உதவித்தொகைக்காக பெண் தீக்குளிக்க முயற்சி

/

விதவை உதவித்தொகைக்காக பெண் தீக்குளிக்க முயற்சி

விதவை உதவித்தொகைக்காக பெண் தீக்குளிக்க முயற்சி

விதவை உதவித்தொகைக்காக பெண் தீக்குளிக்க முயற்சி


ADDED : டிச 03, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மேட்டூர் அருகே, வனவாசி அண்ணாநகரை சேர்ந்தவர் மகாலட்-சுமி, 45. கணவனை

இழந்த இவர், நேற்று, கலெக்டர் அலுவல-கத்தில் மனு கொடுக்க வந்தார்.அப்போது, தன்னிடம் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்-கொண்டு தீக்குளிக்க

முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி, அவரை மீட்டனர்.அதன்பின் மகாலட்சுமி கூறுகையில்,'' சில ஆண்டுகளுக்கு முன் கணவர்

இறந்துவிட்டதால், விதவை உதவித்தொகை கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில்

பலமுறை விண்ணப்பித்தேன். இது-வரை எனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.

ஆதரவின்றி பரி-தவித்து வரும் எனக்கு, வாழ வழியின்றி, தற்கொலை முடிவுக்கு

வந்து தீக்குளிக்க முயன்றேன்,'' என்றார். அதன்பின் அவர், கலெக்டர் அலுவலகத்தில்

மீண்டும் மனு அளித்தார். அவரிடம், சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us