sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாம்பு தீண்டி பெண் பலி

/

பாம்பு தீண்டி பெண் பலி

பாம்பு தீண்டி பெண் பலி

பாம்பு தீண்டி பெண் பலி


ADDED : ஜன 06, 2025 02:36 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி ஊராட்சி நெய்யம-லையை சேர்ந்த, ராதாகிருஷ்ணன் மனைவி நாச்சியம்மாள், 25. இருவரும் இடையப்பட்டி புதுார் அருகே கத்திரிப்பட்டி பிரிவு சாலையில் ஆறுமுகம் என்பவரது தோட்டத்தில் தங்கி கூலி வேலை மேற்கொண்டனர்.

கடந்த, 3 நள்ளிரவு, 1:00 மணிக்கு, வீட்டில் நாச்சியம்மாள் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது கட்-டுவிரியன் பாம்பு தீண்டியது. மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us