sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

/

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு

சீரான குடிநீர் இல்லை பெண்கள் பரிதவிப்பு


ADDED : மார் 17, 2025 03:58 AM

Google News

ADDED : மார் 17, 2025 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: ஏகாபுரம் ஊராட்சி, 9வது வார்டு ரெட்டியூரில், 40க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, 2005ல், 10,000 லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து

அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இரு மாதங்களாக சீரான வினியோகம் இல்லை. இதனால் பெண்கள் அருகே உள்ள தோட்டங்கள், தனியாருக்கு சொந்தமான ஆழ்-துளை குழாய் கிணறுகள் மூலம் தண்ணீர் பெற்று வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.






      Dinamalar
      Follow us