sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புதர் மண்டிய கழிப்பிடம் பெண்கள் அவதி

/

புதர் மண்டிய கழிப்பிடம் பெண்கள் அவதி

புதர் மண்டிய கழிப்பிடம் பெண்கள் அவதி

புதர் மண்டிய கழிப்பிடம் பெண்கள் அவதி


ADDED : ஜன 20, 2025 07:16 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சி, 27வது வார்டு அரிசிபாளையம், அவ்வையார் மார்க்கெட்டில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதி மக்கள் கோரிக்கையால், 2005ல் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது.

தற்போது பயன்பாடின்றி மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.இதுகுறித்து பெண்கள் கூறியதாவது: கழிப்பிடத்துக்கு தண்ணீர் வராததால் தெருவில் உள்ள பொது குழாயில் பிடித்து செல்ல வேண்டியிருந்தது. தற்போது கழிப்பிடம் புதர் மண்டி, கதவு உடைந்து கட்டடமும் சிதலமடைந்துள்ளனது. அடிக்கடி பாம்பு வருவதால் அச்சமாக உள்ளது. இதனால், 1 கி.மீ., சென்று, மற்றொரு கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us