/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி சார்பில் மகளிர் கழிப்பிடம் திறப்பு
/
மாநகராட்சி சார்பில் மகளிர் கழிப்பிடம் திறப்பு
ADDED : ஜூன் 05, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கொண்டலாம்பட்டி மண்டலம், 47வது வார்டு, அம்பேத்கர் தெருவில் பெண்கள் கழிப்பிடம், மாநகராட்சி பொது நிதியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அப்பணி நிறைவடைந்த நிலையில், பெண்கள் பயன்பாட்டுக்கு, மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் நேற்று திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, 29வது வார்டு, ராஜாராம் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் இடம், ரத்தினசாமிபுரத்தில் சாலை அமைக்கும் இடத்தை பார்வையிட்டனர்.