sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி

/

பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி

பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி

பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி


ADDED : ஆக 31, 2025 07:40 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம், தச்சங்காட்டூரை சேர்ந்த தறித்தொழிலாளி அருண்-குமார், 26. பனஞ்சாரியை சேர்ந்தவர் ரம்யா, 23. பி.எஸ்சி., மைக்-ரோபயாலஜி முடித்துள்ளார்.

இருவரும் காதலித்த நிலையில், ரம்-யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த, 28ல் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்-தினம் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து நேற்று, பாது-காப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு-வரது பெற்றோரை வரவழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். ரம்-யாவின் பெற்றோர் ஏற்காதததால், காதலனுடன் அவரை, போலீசார் அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us