தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : அக் 20, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 02:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 3வது வார்டு காளியகோவில்புதுாரை சேர்ந்த கூலி தொழி-லாளி முருகன்,65. அவர், நேற்று பகல், 11:30 மணிக்கு வீட்டில் இருந்து, மொபட்டில், டீ சாப்-பிடுவதற்கு, பனமரத்துப்பட்டிக்கு புறப்பட்டார்.

ஈச்சமரம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோரம் இருந்த கல் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி பொதுக்கழிப்-பிடத்தின் செப்டிக் டேங் கான்கிரீட் திட்டு மீது விழுந்தார். தலையில் படுகாயம் ஏற்பட்டு, சம்-பவ இடத்தில் முருகன் உயிரிழந்தார். பனமரத்-துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us