sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் மோதி தொழிலாளி பலி

/

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி


ADDED : அக் 07, 2024 03:03 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், கூலிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, 54. கல் உடைக்கும் தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டியில் உள்ள உற-வினர் வீட்டுக்கு வந்தார்.

நேற்று காலை, 6:30 மணிக்கு பொய்மான் கரடு அருகே உள்ள கடையில் காபி குடித்து விட்டு, சேலம் - நாமக்கல் நெடுஞ்சா-லையை கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற, 'செவ்ரோலெட் க்ரூஸ்' கார், பழனிசாமி மீது மோதியது. படுகாயமடைந்த அவர், சீலநாயக்கன்-பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.






      Dinamalar
      Follow us